கருத்து வழங்கவும்

TIS National தங்கள் வாடிக்கையாளர் அனைவருக்கும் ஒரு உயர் தர சேவை வழங்க முயற்சிக்கிறது. 131 450ல் தங்கள் தொடர்பு மையத்தை அழைப்பதன் மூலம் உங்கள் பாராட்டுக்களை, புகார்கள் மற்றும் ஆலோசனைகளை வழங்கவும் ஒரு மொழிபெயர்ப்பாளருக்கு வேண்டுகோள் விடுக்கலாம்.

TIS National இல் இருந்து பதில் பெற உங்களுக்கு விருப்பம் என்று நீங்கள் குறிப்பிட்டிருந்தால் மட்டுமே நாங்கள் உங்கள் கருத்து பற்றி தொடர்பு கொள்வோம்.