ஆவண மொழிபெயர்ப்புகள்
இலவச ஆவண ம ொழிமெயர்ப்புகள்
சமூக சசவவகள் துவையொனது (DSS), ஆஸ்திசேலியொவில் நிேந்தே ொகக் குடிசயறுெவர்களுக்கு இலவச ம ொழிமெயர்ப்புச் சசவவவய வழங்குகிைது. நிேந்தேக் குடியிருப்ெொளர்களும் சதர்ந்மதடுத்த தற்கொலிக அல்லது அப்செொவதக்கொன விசொ வவத்திருப்ெவர்களும், அவர்களது தகுதியுள்ள விசொ வழங்கல் சததியின் முதல் இேண்டு ஆண்டுகளுக்குள், ஆங்கிலத்தில் ெத்து தகுதியுள்ள ஆவணங்கவள ம ொழிமெயர்த்துக்மகொள்ள முடியும்.
சவவலவொய்ப்பு, கல்வி ற்றும் சமூக ஈடுெொடு ஆகியவற்ைில் ெங்சகற்ெதற்கு உதவுவசத இலவச ம ொழிமெயர்ப்புச் சசவவயின் சநொக்கம்.
இந்தச் சசவவவயப் ெற்ைிய கூடுதல் தகவவல www.translating.dss.gov.au என்ை தளத்தில் அல்லது இலவச ம ொழிமெயர்ப்புச் சசவவ உதவிவ யத்வதத் மதொடர்புமகொண்டு மெைலொம்.
ின்னஞ்சல்: fts@migrationtranslators.com.au
மதொவலசெசி: 1800 962 100
வர்த்தக ஆவண ம ொழிமெயர்ப்புகள்
வர்த்தக ஆவண ம ொழிமெயர்ப்புச் சசவவவய TIS சநஷனல் வழங்குவதில்வல.
நீங்கள் ஒரு வர்த்தக ம ொழிமெயர்ப்வெச் மசய்ய சவண்டும ன்ைொல், ம ொழிமெயர்த்தல் ற்றும் உரைமெயர்த்தலுக்கொக ததசிய தைச்சொன்று அதிகொொி (NAATI) என்ை வவலத்தளத்தில் தகுதியுள்ள ஒரு ம ொழிமெயர்ப்ெொளவேத் சதடலொம்.
Share this page
Facebook Twitter