பாதுகாப்பு
எங்களுடைய இணையத்தளத்தின் பாதுகாப்பு
பாதுகாப்பு கட்டுப்பாடுகள் வரம்பை பயன்படுத்தி, பாதுகாப்பான நுழைவாயில், ஊடுருவல் கண்டறிதல் மற்றும் பிற பாதுகாப்பு தொழில்நுட்பங்கள் உட்பட அங்கீகாரம் இல்லாத அணுகலிலிருந்து உள்ளக நெட்வொர்க் மற்றும் தரவுத்தளங்கள் பாதுகாக்கப்படுகின்றன. எப்படியாயினும், உலகளாவிய வலை என்பது ஒரு பாதுகாப்பில்லாத பொது நெற்வேர்க் என்பதில் பயனர்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். மூன்றாம் தரப்பினர்களால் பயனரின் பரிமாற்றங்கள் இடைமறிக்கப்படுகின்றன அல்லது திருத்தப்படுகின்றன அது உள்ளார்ந்த ஆபத்துகளை எழுப்புகிறது அல்லது பயனர்கள் பதிவிறக்கங்கள் செய்த அந்த கோப்புகளில் கணினி வைரஸ்கள், முடக்கப்பட்ட குறியீடுகள், வார்ம்கள், பிற குறைபாடுகள் அல்லது தீங்கிழைக்கும் குறியீடு இருந்திருக்கலாம்.
பயனரின் கணினி அமைப்பு, மென்பொருள் அல்லது இணைப்பில் ஏற்படுகின்ற தரவு அல்லது இந்த இணையத்தளம் தொடர்பான அல்லது அதன் பயனினால் ஏற்படும் குறுக்கீடு மற்றும் இழப்பிற்கு பொதுநலவாயம் பொறுப்பு ஏற்காது.
தள வருகைத் தரவு
இந்த இணையத்தளத்தை, வெளிப்புற தொழில்நுட்ப உதவியுடன் நாங்கள் இயக்குகிறோம்.
இந்தத் தளத்தை பார்வையிடும் போது, உங்கள் வருகையை ஒரு பதிவு புகுபதிகை செய்யும். புள்ளி விவரங்களுக்காக தகவல் பதிவு செய்யப்படும், தளத்தின் பயனைக் கண்காணிப்பதற்காக அது எங்களால் பயன்படுத்தப்படும். எந்த தகவல் அதிகமாக அல்லது குறைவாக பயன்படுத்தப்பட்டது என்பதை கண்டறிந்து, பார்வையாளர்களுக்கு தளத்தை மேலும் பயனுள்ளதாக செய்கிறோம்.
இந்த இணையத்தளத்தை நீங்கள் அணுகும் போது நாங்கள் பதிவுசெய்த தகவல் உள்ளடங்கும்:
- உங்களுடைய IP அல்லது சேவையகத்தின் முகவரி
- நீங்கள் தளத்தை பார்வையிட்ட திகதி மற்றும் நேரம்
- அணுகப்பட்ட பக்கங்கள்
- உங்களுடைய இயங்குதல் அமைப்பு. உதாரணம், Windows 8, Mac OS X,மற்றும் பல.
- உங்களுடைய வலை உலாவியின் பதிப்பு மற்றும் வகை. உதாரணம், Mozilla Firefox, Internet Explorer, Google Chrome, மற்றும் பல.
- உங்களுக்கு தகவலை அனுப்ப எடுக்கப்பட்ட நேரம்
- இந்த இணையத்த்தளத்திற்கு நீங்கள் நேரடியாக வந்த முந்தைய இணைய முகவரி.
எங்கள் இணையத்தளத்தில் உள்ள இணைப்புகள் பிளவு, சிக்கல்கள் மற்றும் பிற தள பிரச்சனைகளைக் காட்டுவதற்கு இந்த தகவல் ஆய்வுசெய்யப்பட்டது. உங்கள் செயல்திறன் பயன்பாட்டிற்காக, எங்களுடைய இணையத்தளத்தை பராமரிக்க இந்த தகவலை நாங்கள் பயன்படுத்தினோம்.
எங்களுடைய இணைய வசதியை தவறாக பயன்படுத்தி விசாரணை செய்தால் அல்லது சட்ட அமுலாக்க முகமையானது, இணைய சேவை வழங்குநரின் பதிவுகளை ஆய்வு செய்வதற்கு ஆணை பிறப்பித்தால் தவிர, உங்கள் உலாவல் செயல்பாட்டின் வழியாக உங்களை அடையாளம் காண்வதற்கு முயற்சிகள் எதுவும் செய்ய முடியாது.
குக்கீகள்
இணையத்தள அமர்வு மூலம் பயனருடன் தொடர்பை பராமரிப்பதற்காக ‘குக்கீகளை’ நாங்கள் பயன்படுத்தினோம். எங்களால் வழங்கப்பட்ட ஒரு சிறிய கோப்பு குக்கீ ஆகும். எங்கள் இணையத்தளத்தை நீங்கள் அணுகும் போது, உங்கள் கணினியின் வலை உலாவி மென்பொருளில் அது சேமிக்கப்படுகிறது. தனியுரிமை ஆணையாளர் என்ற தளத்தில் குக்கீகள் என்றால் என்ன அது எப்படி வேலை செய்யும் என்பதை பற்றிய விரிவாக்கத்தை நீங்கள் கண்டறியலாம். எங்களுடைய இணையத்தளத்தை உலாவுகையில் குக்கீகள் உங்களை ஒரு தனிப்பட்ட வலை பயனராக அங்கீகரிக்க எங்களை அனுமதிக்கிறது.
இந்த இணையத்தளத்தில் இரண்டு குக்கீ வகைகள் பயன்படுத்தப்படலாம்:
அமர்வு குக்கீகள்
குறிப்பிட்ட இணையத்தளம்/ஹோஸ்ட்டின் வலை உலாவி அமர்வில் காலத்தில் மட்டும் இருக்கும். உங்கள் இணைய அமர்வை முடிக்கும் போது அல்லது உங்கள் கணினியை மூடும் போது அனைத்து குக்கீகளும் உடனடியாக இழக்கப்படும். அமைப்பில் கடைசியாக பயன்படுத்தப்பட்ட, இருபது நிமிடங்களுக்கு பிறகு, உங்கள் தகவலின் நகலானது தானாக நீக்கப்படும். எங்கள் இணையத்தள அமைப்புகளை நீங்கள் செயல்திறனாக பயன்படுத்த வேண்டும்,மேலும் உங்களுக்கு உதவுவதற்காக மட்டுமே இந்த தகவல் பயன்படுத்தப்பட்டதே தவிர இணையத்தின் வழியாக உங்கள் நடவடிக்கைகளை தடமறிதல் அல்லது உங்களை பற்றிய தனிப்பட்ட தகவலை பதிவுசெய்வதற்காக அல்ல.
தொடர் குக்கீகள்
காலாவதியாகும் முன்பு வரையறுக்கப்பட்ட காலம் (பொதுவாக நடப்பு அமர்வின் முடிவுக்கு அப்பால்) இருக்கும்.
இந்த இணையத்தளம் மூலமாக பயன்படுத்தப்பட்டது என்பதற்கான எந்தவொரு அடையாளமும், தனிப்பட்ட தகவலும் குக்கீகளில் சேமிக்கப்படவில்லை. சட்டபூர்வமாக கட்டாயப்படுத்தி விசாரணை செய்தால் அல்லது ட்ட அமலாக்க முகமையானது, இணைய சேவை வழங்குநரின் பதிவுகளை ஆய்வு செய்வதற்கு ஆணை பிறப்பித்தால் தவிர, அவர்களின் உலாவல் செயல்பாட்டின் வழியாக பெயரில்லாத பயனர்களை அடையாளம் காண்வதற்கு முயற்சிகள் செய்ய இயலாது.
ஒன்லைன் பாதுகாப்பை பாதுகாக்கவும்
எங்கள் வலைத்தளத்தில் உங்கள் தனிப்பட்ட தகவல்களை சமர்ப்பிக்கும் முன்னர், உங்கள் ஒன்லைன் பாதுகாப்பை பாதுகாப்பாக வைத்திருக்க, உங்கள் கணினி மற்றும் இணைய பயன்பாட்டை முடிந்தவரை பாதுகாப்பாக வைத்திருக்கவும்.
உங்கள் கணினியை பாதுகாக்க இது போன்ற படிநிலைகளை நீங்கள் எடுக்கலாம்:
- உங்கள் கடவுச்சொற்களை அமைத்து பாதுகாக்கவும்
- வைரஸ்-எதிர்ப்பு மற்றும் ஸ்பைவெயார்-எதிர்ப்பு மென்பொருளை அமைத்து புதுப்பிக்கவும்
- ஃபயர்வோல் நிறுவி பயன்படுத்தவும்
- ஸ்பாம் மின்னஞ்சல்களை நிர்வகிக்கவும்
- உங்கள் இணைய உலாவியை பாதுகாக்கவும்.
உங்களுடைய கடனட்டை அல்லது வங்கி கணக்கு விவரங்களை கேட்பதற்கு மின்னஞ்சல் மூலம் நாங்கள் உங்களை தொடர்பு கொள்ள மாட்டோம்.
உங்கள் கணினி அமைப்பு, மென்பொருள் அல்லது தரவுகள் வைரஸ் அல்லது மற்ற தீங்கிழைக்கும் குறியீட்டால் பாதிப்பபடையளாம் அவற்றிலிருந்து உங்கள் அமைப்பை, பாதுகாக்க நீங்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஊக்குவிக்கப்படுகிறீர்கள்.
மேலும் விவரத்திற்கு, உங்களை நீங்கள் எப்படி பாதுகாப்பு மோசடியிலிருந்து பாதுகாப்பது மற்றும் பாதுகாப்பான ஒன்லைன் பரிமாற்றங்கள் போன்ற நடைமுறை குறிப்புகள் முழுமையான முறையில் Stay Smart Online என்ற இணையத்தளத்தில் உள்ளது. Stay Smart Online ஆனது Department of Broadband, Communications and the Digital Economy ஆல் நிர்வகிக்கப்படுகிறது.
Share this page
Facebook Twitter