TIS National மிஷன்

Department of Immigration and Border Protection இன் பகுதியாக, Translating and Interpreting Service (TIS National) ஆனது திணைக்களத்தின் முக்கிய குறிக்கோள்களுக்கும் நோக்கத்திற்கும் ஆதரவளிக்கிறது.

எங்களுடைய குறிக்கோள் அறிக்கையானது திணைக்களத்தின் ஒரு சேவையாக TIS National இன் தனித்துவமான குறிக்கோள்களையும் இலக்குகளையும் சுருக்கமாக விளக்குகிறது.

TIS National இன் குறிக்கோள் என்னவென்றால் அங்கீகரிக்கப்பெற்ற, செலவு குறைவான மற்றும் பாதுகாப்பான மொழிச் சேவைகளை வழங்குவதன் ஊடாக அரசாங்கம், வியாபாரம் மற்றும் சமூகங்களை இணைப்பது ஆகும்.