TIS National இணையதளத்தின் மொழிப் பதிப்பினை நீங்கள் காண்கிறீர்கள். இவையனைத்தும் தற்போதுள்ள மொழிபெயர்க்கப்பட்ட தகவல்கள். முழு இணையதளத்தையும் பார்வையிட, மொழித் தேர்வினை ஆங்கிலத்துக்கு மாற்றவும்.

TIS National உங்களை வரவேற்கிறது

TIS நேஷனல், ஆங்கிலம் பேசாதவர்களுக்காகவும், ஆங்கிலம் மொழி பேசாத தங்கள் வாடிக்கையாளர்களுடன் தொடர்புகொள்ள விரும்பும் முகவர்கள் மற்றும் வணிகங்களுக்காகவும் உரைபெயர்ப்பு சேவைகளை அளிக்கிறது. இந்தச் சேவைகளானது ஆங்கிலம் பேசாதவர்கள் ஆஸ்திரேலியாவில் உள்ள சேவைகள் மற்றும் தகவலை சுதந்திரமாக அணுக உதவுகிறது.

TIS  National உங்களை வரவேற்கிறது

TIS National உங்களை வரவேற்கிறது

TIS National பயன்படுத்துவதில் உதவி

அணுகல்தன்மை

அணுகல்தன்மை

TIS National இணையதளத்தின் அணுகல் தரநிலைகள் குறித்த தகவல்கள் இந்தப் பக்கத்தில் அடங்கியுள்ளன

பதிப்புரிமை அறிவிப்பு

பதிப்புரிமை அறிவிப்பு

TIS National இணையதள உள்ளடக்கத்தின் பதிப்புரிமை குறித்த தகவல்கள்.

தனியுரிமை அறிவிப்பு

தனியுரிமை அறிவிப்பு

அந்த விஷயங்களில் உங்களின் அறிவிப்பு இது.

பாதுகாப்பு அறிவிப்பு

பாதுகாப்பு அறிவிப்பு

TIS National இணையதளப் பாதுகாப்பு குறித்த ஓர் அறிவிப்பு மற்றும் உங்கள் சொந்த இணையப் பாதுகாப்பு குறித்த தகவல்கள்.

பல்லினக் கலாச்சார அணுகல் மற்றும் சமத்துவம்

பல்லினக் கலாச்சார அணுகல் மற்றும் சமத்துவம்

அவுஸ்திரேலியச் சமூகத்திற்கு பல்லினக் கலாச்சார அணுகல் மற்றும் சமத்துவத்தை வழங்குவதில் TIS National முக்கியப் பங்கு வகிக்கிறது.

அடிக்கடி கேட்கப்படும் கேள்விகளை

அடிக்கடி கேட்கப்படும் கேள்விகளை

ஆங்கிலம் பேசாதோருக்காக அவர்களது சொந்த மொழியில் சில பொதுவான கேள்விகளுக்கு விடையளிப்பதற்காக பல்வேறு அடிக்கடி கேட்கப்படும் கேள்விகளை மொழிபெயர்ப்பு மற்றும் உரைபெயர்ப்புச் சேவை (TIS National) வடிவமைத்து வழங்கியுள்ளது. நீங்கள் தேடுவதை எங்கள் இணையதளத்தில் கண்டறிய முடியாவிட்டால் உங்கள் கேள்வி தொடர்பான உதவிக்கு தயவுசெய்து எங்களையும் TIS National அலுவலரையும் தொடர்புகொள்ளவும்.

பின்னூட்டம் வழங்குதல்

பின்னூட்டம் வழங்குதல்

உங்கள் பின்னூட்டம் முக்கியமானது.