பதிப்புரிமை அறிவிப்பு

TIS National இணையதள உள்ளடக்கத்தின் பதிப்புரிமை குறித்த தகவல்கள்.

பதிப்புரிமை அறிவிப்பு

இந்த இணையதள உள்ளடக்கத்தின் பதிப்புரிமை

© Commonwealth of Australia 2022.

உள்விவகாரத் துறை (துறை) இந்த இணையத்தளத்தில் கொடுக்கப்பட்டுள்ள தகவல்களைப் பரப்புவதையும் பரிமாற்றம் செய்வதையும் ஊக்குவிக்கிறது.

இந்தத் துறை உருவாக்கியுள்ள அனைத்து விடயங்களுக்குமான பதிப்புரிமையை தி காமன்வெல்த் ஆஃப் அவுஸ்திரேலியா கொண்டுள்ளது.

இந்தத் தளத்தில் கொடுக்கப்பட்டுள்ள அனைத்து விடயங்களும் கிரியேட்டிவ் காமன்ஸ் ஆட்ரிப்யூஷன் 3.0 அவுஸ்திரேலிய உரிமத்தின்கீழ வழங்கப்படுகின்றன. இதன் விதிவிலக்கு பின்வருமாறு:

  • காமன்வெல்த் சின்னம்பயன்பாட்டு விதிகள் இங்கே உள்ளன
  • துறையின் லோகோ
  • குறிப்பாக கிரியேட்டிவ் காமன்ஸ் ஆட்ரிப்யூஷன் 3.0 அவுஸ்திரேலிய உரிமத்தின்கீழ் வழங்கப்படாத விடயங்கள்
  • மூன்றாம் தரப்பினர்களால் வழங்கப்பட்டுள்ள உள்ளடக்கம்.

கிரியேட்டிவ் காமன்ஸ் ஆட்ரிப்யூஷன் 3.0 அவுஸ்திரேலிய உரிமம் என்பது ஒரு வழக்கமான உரிம ஒப்பந்தப் படிவமாகும். இது உங்கள் பணிதொடர்பாக இருக்கும் பட்சத்தில், இந்த வெளியீட்டினை நகலெடுக்க, விநியோகிக்க, அனுப்ப மற்றும் பொருத்திக்கொள்ள அனுமதிக்கிறது.

சம்பந்தப்பட்ட உரிம நிபந்தனைகளின் விபரங்கள் கிரியேட்டிவ் காமன்ஸ் ஆட்ரிப்யூஷன் 3.0 அவுஸ்திரேலியாவில் உள்ளன. இது கிரியேடிவ் காமன்ஸ் சட்டத் தொகுப்பின் முழுமையாகும்.

பண்புக்கூறு

இந்த இணையதளத்திலிருந்து பெற்ற விடயங்கள் அவுஸ்திரேலிய அரசாங்கத்தின் உள்விவகாரத் துறையைச் சேர்ந்தது.

மூன்றாம் தரப்பினர் பதிப்புரிமை

எங்கள் இணையதள விடயங்களுக்கான மூன்றாம் தரப்பினரிடமுள்ள பதிப்புரிமை மூன்றாம் தரப்பினரிடமே இருக்கும். அந்த விடயத்தைப் பயன்படுத்த அல்லது மறுஉற்பத்தி செய்வதற்கு நீங்கள் அவர்களது அனுமதியைப் பெறவேண்டும்.

இந்தத் துறை பின்வருவனவற்றுக்காக அனைத்து நியாயமான முயற்சிகளையும் எடுத்துள்ளது:

மூன்றாம் தரப்பினருக்குச் சொந்தமான பதிப்புரிமை உள்ள விடயங்களைத் தெளிவாக லேபிள் இடுவது

பதிப்புரிமையாளர் இந்த விடயத்தை இந்த இணையதளத்தில் முன்வைப்பதற்கு ஒப்புதலளித்துள்ளதை உறுதிசெய்வது.

லோகோக்களைப் பயன்படுத்துதல்

உள்விவகாரத்துறையின் லோகோ, TIS National லோகோ ஆகியவற்றை காமன்வெல்த் ஆஃப் அவுஸ்திரேலியாவின் முன்கூட்டிய, குறிப்பிட்ட எழுத்துப்பூர்வ அனுமதியின்றி பயன்படுத்தக்கூடாது. நீங்கள் அனுமதியைப் பெற விரும்பினால், தயவுசெய்து துறையைத் தொடர்புகொள்ளவும்.

பதிப்புரிமை மற்றும் எங்களது லோகோ பயன்பாடு குறித்த அனைத்து உசாவல்களுக்கும் செய்தித்தொடர்பு மற்றும் ஊடகக் கிளையை comms@homeaffairs.gov.au என்ற முகவரியில் தொடர்புகொள்ளவும்.

அனைத்துப் பிற உசாவல்களுக்கும் எங்களைத் தொடர்புகொள்ளுங்கள்.